வெள்ளி, 9 மே, 2014

தேவதை

தொன்னூறுகளில்  நாவல்கள், தொடர்கதைகளில் மனியம் செல்வன் வரைந்த ஓவியங்கள் கதையை தாண்டி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும். 05.08.1991ல் ஒருவாரப் பத்திரிக்கையில் வந்த படத்தைப் பார்த்து நான் வரைந்தது.

இது தினமணிகதிரில் வந்த படத்தைப் பார்த்து தொன்னூறுகளில் வரைந்ததாக ஞாபகம்.

ம.செ.வின் படங்களை வரைந்து நண்பர்களிடம் பாராட்டுப் பெறுவது என்பது அந்த காலங்களில் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக