வெள்ளி, 9 மே, 2014

நடிகை அர்சனா

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் அஸ்தான சிறந்த நடிகை இவர். அவரது நிறைய படங்களில் நடித்துள்ளார். இரா.நடராஜனின் சிறுகதையான ஆயிஷாவை குறும்படமாக எடுத்துள்ளனர். அதில் இவரது நடிப்பு சிறப்பானதாக இருந்தது. ஒருவார இதழின் அட்டைப் படமாக வந்த புகைப்படத்தை பார்த்து நான் வரைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக