வியாழன், 8 மே, 2014

நாயகன்-கமல்ஹாசன்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் படத்திற்கான விளம்பரம் தினத்தந்தியில் அப்போது வந்த போது அதைப் பார்த்து வரைந்தது. வெள்ளை அட்டையில் இண்டியன் இங்க் கொண்டு வரைந்தது.

இதுவும் 90களில் வரைந்தது தான். அப்போது ஓவியப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். நானும் தனசிங்கும் போட்டி போட்டு வரைந்து கொண்டிருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக