பக்கங்கள்
முதன்மைப் பக்கம்
வியாழன், 1 மே, 2014
அழகு தேவதை
90களில் வரைந்தது. இந்த இருபத்திநான்கு ஆண்டுகளில் நிறைய வரைந்திருக்கிறேன். ஆனால் அவை எங்கே போயின; எனக்கே தெரியவில்லை. காலவோட்டத்தில் எல்லாம் மறைந்து போனாலும், சில நினைவுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். பழுத்துப் போன அவற்றை கணினி புதுப்பித்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக